ஸ்டார் உமன் கேர் பாலிசி

Frequently Asked Questions Gynecologist Obstetrician | 7 DMC

இந்த பாலிசியில் முன்மொழிபவராக மகளிர் மட்டும் தனியாக ஒரு வருட காத்திருப்புக்கு காலத்தில் மகப்பேறுக்கான கிளைம் பெற்றுக்கொள்ளலாம்.

  • குழந்தையின்மைக்கான மருத்துவ சிகிச்சை செலவுக்கு 3 வருட காத்திருப்புக்கு காலத்திற்குப் பிறகு 50 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை கிளைம் பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்டார் உமன் கேரின்சிறப்பம்சங்கள்

  1. மகளிர் முன்மொழிபவராக (Proposal) இருக்க வேண்டும்.
  2. கணவர் பெயரை சேர்க்க தேவையில்லை.
  3.  திருமணத்திற்கு முன்னதாக கூட
     எடுத்துக்கொள்ளலாம்.திருமணம் முடிந்து மகப்பேறு கிளைம் பெறலாம்.
  4.  விருப்பத்தேர்வாக(Optional)
     புற்றுநோய்க்கான கவரேஜ்
     வழங்கப்படுகிறது.
  5. மகப்பேறுக்கான செலவுகள்.
  6. கருப்பை கரு அறுவை சிகிச்சை.
  7. பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு.
  8. விபத்து காரணமாக கருச்சிதைவு
  9. தன்னார்வ கருத்தடை.
  10. பிறந்த குழந்தைக்கான செலவு மருத்துவ செலவு.
  11. குழந்தையின்மை சிகிச்சைக்கான செலவு.

பாலிசிதாரர் வரம்பு

ஒரு பெண் தனித்து அல்லது கணவன் மனைவி அல்லது கணவன் மனைவி ஒரு குழந்தை அல்லது கணவன் மனைவி இரண்டு குழந்தைகள்

ஃப்ளோட்டர் பாலிசி

ஒருவேலை25 வயதுக்கு மேல் ஒரு பெண் திருமணமாகாதவர் ஆக இருந்தாலும் பெற்றோரை சார்ந்து இருப்பவராக இருந்தாலும் அவர்கள் 30 வயது வரை ஃப்ளோட்டர் பாலிசியில் இருந்து கொள்ளலாம்.

வயது வரம்பு

பெரியவர்கள்: 18 வயது முதல் 75 வயது வரை சிறியவர்கள் :91 நாட்களான குழந்தை முதல் 25 வயது வரை

அடிசனல் கவரெஜ்

இலவச விபத்து காப்பீடு, பேட்ரியாட்டிக் சர்ஜரி,ஏர் ஆம்புலன்ஸ், குடல் குறைப்பு அறுவை சிகிச்சை, இலவச உடல் பரிசோதனை

நுழைவு வயது

நுழைவு வயது

 பெரியவர்கள்:18  முதல் 45 வயது வரை.

 சிறியவர்கள்: 90 நாட்களான குழந்தை முதல் 25 வயது வரை.

பாலிசிதாரர் வரம்பு

பாலிசிதாரர் வரம்பு:

 கணவன்+மனைவி(அல்லது)கணவன்+ மனைவி+ஒரு குழந்தை (அல்லது ) கணவன் +மனைவி +2 குழந்தை.

காப்பீட்டு தொகை

காப்பீட்டு தொகை 5 லட்சம் முதல் 3 கோடி வரை.

மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும் காலம்

மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும் காலம் பாலிசி எடுத்த 1வருடத்திற்கு பிறகு.

பிற மருத்துவ செலவுகள்

  •  எதிர்பாராத நோய் மற்றும் காயங்களுக்கான உள் நோயாளி  சிகிச்சை செலவு.
  • உள் நோயாளி அனுமதிக்கும் முன் மற்றும் பின்னரான செலவுகள்.

Maternity & New Born Cover

Sum Insured (In Lakhs)

5

10

15

20

25

50

100

Assisted Reproduction (ART)

50,000/-

1,00,000/-

1,50,000/-

2,00,000/-

2,00,000/-

2,50,000/-

3,00,000/-

Ante-Natal Care

2,500/-

2,500/-

2,500/-

5,000/-

5,000/-

5,000/-

5,000/-

In Utero Fetal Surgery / Repair

Covered up to Sum Insured

Voluntary Sterilization Exp.

Covered up to Sum Insured

Miscarriage due to Accident (Lumpsum)

25,000/-

25,000/-

25,000/-

35,000/-

35,000/-

40,000/-

40,000/-

Delivery Expenses (Per delivery)

25,000/-

50,000/-

50,000/-

50,000/-

75,000/-

75,000/-

1,00,000/-

Hosp. Expenses for New Born

25% of SI

25% of SI

25% of SI

25% of SI

25% of SI

25% of SI

25% of SI

Vaccination Exp. for New Born (up to 12 months from birth)

2,500/-

2,500/-

3,500/-

3,500/-

3,500/-

3,500/-

3,500/-

Metabolic Screening

3,500/- for each New Born

Pediatrician Consultations

4 Consultations per year, up to 12 years of Age, Rs. 500/- is payable per consultation

தொடங்குவீர் இன்றே!

உங்கள் பிரீமியத்தை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்