டாட்டா மெடிகேர் பிரீமியர்
இந்த பாலிசியில் நான்கு வருட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு மகப்பேறுக்கான செலவை பெற்றுக்கொள்ளலாம்.
மகப்பேறுக்கான சிகிச்சை செலவு 60 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம்.
வயது வரம்பு
நுழைவு வயது பெரியவர்கள்: 18 வயது முதல் 75 வயது வரை சிறியவர்கள் :91 நாட்களான குழந்தை முதல் 25 வயது வரை
பாலிசிதாரர் வரம்பு
பாலிசி முன்மொழிபவர் அவரது மனைவி அல்லது கணவர் , பெற்றோர்கள், குழந்தைகள் மூன்று பேர் வரை
பிறந்த குழந்தைக்கான மருத்துவ செலவு
பிறந்த குழந்தைக்கான மருத்துவ செலவு பத்தாயிரம் முதல் வழங்கப்படுகிறது.
தடுப்பூசி
ஒரு வருடத்திற்கு பிறந்த குழந்தைக்கான தடுப்பூசி செலவு வழங்கப்படுகிறது
நுழைவு வயது
நுழைவு வயது
பெரியவர்கள்: 18 வயது முதல் 75 வயது வரை
சிறியவர்கள் :91 நாட்களான குழந்தை முதல் 25 வயது வரை
25 வயதுக்கு மேல் ஒரு பெண் திருமணமாகாதவர் ஆக இருந்தாலும் பெற்றோரை சார்ந்து இருப்பவராக இருந்தாலும் அவர்கள் ஃப்ளோட்டர் பாலிசியில் இருந்து கொள்ளலாம்
பாலிசிதாரர் வரம்பு
பாலிசிதாரர் வரம்பு:
கணவன்+மனைவி(அல்லது)கணவன்+ மனைவி+ஒரு குழந்தை (அல்லது ) கணவன் +மனைவி +2 குழந்தை.
காப்பீட்டு தொகை
காப்பீட்டு தொகை 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை.
மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும் காலம்
பாலிசி எடுத்த 4வருட காத்திருப்புக்கு காலத்திற்குப் பிறகு மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும்.
பிற மருத்துவ செலவுகள்
- எதிர்பாராத நோய் மற்றும் காயங்களுக்கான உள் நோயாளி சிகிச்சை செலவு.
- உள் நோயாளி அனுமதிக்கும் முன் மற்றும் பின்னரான செலவுகள்.
- குடல் குறைப்பு அறுவை சிகிச்சை
டாட்டா மெடிகேர் பிரீமியரின் சிறப்பம்சங்கள்
- 50% நோ கிளைம் போனஸ்
- பிரீமியத்தில் 42% வரை ஃபேமிலி டிஸ்கவுண்ட்
- வருடந்தோறும் இலவச உடல் பரிசோதனை 5000 முதல்
பிரிமியம்
- 18 வயது பெண், 5 லட்சம் காப்பீட்டு தொகைக்கு பிரிமியம் தொகை ரூபாய் 8,362