எங்ஸ்டார் கோல்டு பிளான்
மூன்று வருட காத்திருப்புக்கு காலத்தின் மூலம் நீங்கள் மகப்பேறுக்கான செலவை பெற்றிடலாம்.
வயது வரம்பு
18 வயது முதல் 40 வயது வரை
இலவச உடல் பரிசோதனை
இலவச உடல் பரிசோதனை 1500 முதல் 5000 வரை
நுழைவு வயது
நுழைவு வயது
பெரியவர்கள்:18 முதல் 40 வயது வரை.
சிறியவர்கள்: 90 நாட்களான குழந்தை முதல் 25 வயது வரை.
காப்பீட்டு தொகை
காப்பீட்டு தொகை 5 லட்சம் முதல் 3 கோடி வரை.
மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும் காலம்
மூன்று வருட காத்திருப்புக்கு காலத்தின் மூலம் நீங்கள் மகப்பேறுக்கான செலவை பெற்றிடலாம்.
பிற மருத்துவ செலவுகள்
- எதிர்பாராத நோய் மற்றும் காயங்களுக்கான உள் நோயாளி சிகிச்சை செலவு.
- உள் நோயாளி அனுமதிக்கும் முன் மற்றும் பின்னரான செலவுகள்.
பாலிசிதாரர் வரம்பு
பாலிசிதாரர் வரம்பு:
கணவன்+மனைவி(அல்லது)கணவன்+ மனைவி+ஒரு குழந்தை (அல்லது ) கணவன் +மனைவி +2 குழந்தை.
இந்த பாலிசியில் பிரீமியம் ரூபாய் 9,500-லிருந்து தொடங்குகிறது.
- இந்த பாலிசியில், பாலிசி எடுப்பதற்கு முன்னதாக இருக்கக்கூடிய நோய்களுக்கு ஒரு வருட காத்திருப்பு காலத்திற்கு பிறகு கிளைம் பெற்றுக்கொள்ளலாம்.
- கண்புரை உள்ளிட்ட குறிப்பிட்ட நோய்களுக்கு ஒரு வருட காத்திருப்பு காலத்திற்கு பிறகு கிளைம் பெற்றுக்கொள்ளலாம்.