ஸ்டார் கம்பிரிஹென்சிவ் பிளான்

904 Maternity Consultant Working With Pregnant Woman Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock

இரண்டு வருட காத்திருப்பு காலத்தின் மூலம் நீங்கள் மகப்பேறுக்கு செலவாகும் தொகையை இந்த காப்பீடு மூலம் பெற்றிடலாம்.

  •  இந்த காப்பீட்டில் மகப்பேறு செலவிற்கு மட்டுமின்றி பிறந்த குழந்தைக்கு செலுத்தப்படும் தடுப்பூசிக்கும் க்ளைம் பெற இயலும்.

  • பிறந்த குழந்தைக்கும் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை இலவசமாக காப்பீடு வழங்கப்படுகிறது.

  • இந்த பாலிசியில் உள் நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை செலவும், புற நோயாளிகளுக்கான ஆலோசனை கட்டணமும், மருத்துவமனையில் தங்கி இருக்கும் பொழுது தினசரி பராமரிப்பு செலவும் வழங்கப்படுகிறது

  • இந்த பாலிசியில் இலவச விபத்து காப்பீடு,  கண் மற்றும் பல் தொடர்பான புறநோயாளிகள் சிகிச்சை, ஏர் ஆம்புலன்ஸ், குடல் குறைப்பு அறுவை சிகிச்சை, இலவச உடல் பரிசோதனை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு

18 வயது முதல் 45 வயது வரை

அடிஷனல் கவரேஜ்

இலவச விபத்து காப்பீடு, கண் மற்றும் பல் தொடர்பான புறநோயாளிகள் சிகிச்சை, ஏர் ஆம்புலன்ஸ், குடல் குறைப்பு அறுவை சிகிச்சை, இலவச உடல் பரிசோதனை

தடுப்பூசி

ஒரு வருடம் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஆன செலவை பெற்றுக்கொள்ளலாம்.

நுழைவு வயது

நுழைவு வயது

 பெரியவர்கள்:18  முதல்

 சிறியவர்கள்:90 நாட்களான குழந்தை முதல்.

காப்பீட்டு தொகை

காப்பீட்டு தொகை 5 லட்சம் முதல் 3 கோடி வரை.

மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும் காலம்

மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும் காலம் பாலிசி எடுத்த 9 மாதங்களுக்கு பிறகு.

பிற மருத்துவ செலவுகள்

  •  எதிர்பாராத நோய் மற்றும் காயங்களுக்கான உள் நோயாளி  சிகிச்சை செலவு.
  • உள் நோயாளி அனுமதிக்கும் முன் மற்றும் பின்னரான செலவுகள்.

பாலிசிதாரர் வரம்பு

பாலிசிதாரர் வரம்பு:

 கணவன்+மனைவி(அல்லது)கணவன்+ மனைவி+ஒரு குழந்தை (அல்லது ) கணவன் +மனைவி +2 குழந்தை.

கவரேஜ் லிமிட்

Sum Insured Options (Rs. in Lacs) 5 7.5 10 15 20 25 50 75 100
Accidental Death & PTD 5 7.5 10 15 20 25 50 75 100
Delivery Exp., (Waiting Period 24 months) & New Born Cover
Normal 15,000 25,000 30,000 30,000 30,000 30,000 50,000 50,000 50,000
Caesarean 20,000 40,000 50,000 50,000 50,000 50,000 1,00,000 1,00,000 1,00,000
New Born Cover 1,00,000 1,00,000 1,00,000 1,00,000 1,00,000 1,00,000 2,00,000 2,00,000 2,00,000
Vaccination Exp., 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 10,000 10,000 10,000
Premium 12,296 15,706 18,361 23,081 26,621 29,571 32,533 35,300 37,772

மேல் குறிப்பிட்டுள்ள பிரீமியத் தொகை 30 வயது ஆணிற்கும் 25 வயது பெண்ணிற்கும் பொருந்ததக்கது.

தொடங்குவீர் இன்றே!

உங்கள் பிரீமியத்தை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்