Goodwill

மகளிர் சிறப்பு மருத்துவ காப்பீடு !

5 reasons why Maternity Insurance in India is Important - Activ Together by Aditya Birla

மகளிர் தினத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தாய்மை போற்றும் மகளிருக்கான சிறப்பு காப்பீடுகள் !

மருத்துவ காப்பீடு எப்பொழுதும் இருபாலருக்கும் பொதுவாகவே வடிவமைக்கப்படும். அதில் எப்பொழுதும் எதிர்பாராத நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும். மகளிர்களின் வாழ்வுமுறை சார்ந்த மகப்பேறு செலவுகளை வழங்கும் சில பாலிசிகளை பற்றி நாம் இங்கே அறிந்து கொள்ளலாம். மகப்பேறு செலவுகளுக்கான காத்திருப்பு காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து வித பாலிசிகளை இங்கே கொடுத்துள்ளோம்.

ஏன் மகப்பேறு காப்பீடு அவசியம் ?

இன்று வீட்டில் பிரசவம் பார்ப்பது என்பது 100% இயலாத செயல்.  நார்மல் டெலிவரியோ அல்லது சிசேரியன் டெலிவரியோ  மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுக்க வேண்டும். அதுவே தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதும் கூட.

பிரசவத்திற்காக இன்று சுமார் 15 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை  செலவிட வேண்டிய சூழலில் இருக்கின்றோம். மருத்துவ காப்பீடு எடுக்கும் பொழுது சற்று கூடுதல் பிரீமியம் செலுத்தி மகப்பேறு காப்பீட்டையும் பெற்றுக்கொண்டால் மகப்பேறு தொடர்பான செலவுகள் நம்  கையை கடிப்பதை தவிர்க்கலாம்.

மகப்பேறு எதிர்பார்க்கும் காலம்

மிக மிகக்குறுகிய காலம் (ஒன்பது மாதம்)
மிக குறுகிய காலம் ( 1 வருடம்)
குறுகிய காலம் (2 வருடம்)
நடுத்தர காலம் ( 3 வருடம்)
நீண்ட காலம் (4 வருடம்)

தொடங்குவீர் இன்றே!

உங்கள் பிரீமியத்தை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

ஏன் ட்வின்ஸ் கன்சல்டன்சி?

மணி பேக் கியாரண்டி:

காப்பீடு எடுப்பவர்களின் நியாயமான கிளைம் மறுக்கப்பட்டால், சட்ட ரீதியான உதவிகள் வழங்கப்படும். அப்படியும் கிளைம் கிடைக்காத பட்சத்தில், 100% உங்கள் பிரிமீயம் திரும்ப அளிக்கப்படும்.

ஆன்லைன் சலுகைகள்:

ஆன்லைனில் பாலிசி எடுப்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்

வெல்த் ரீஸ்டோர் சலுகைகள்: 

ட்வின்ஸ் சேல்ஸ் & மார்க்கெட்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு 1 கோடி வரை கேஷ் பேக் சலுகைகள்.

 சமூக பொறுப்பில் பங்கு:

உங்கள் பாலிசி பிரிமியத்தில் 1% ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரத்திற்கும், சுற்றுச் சூழல், கல்வி மேம்பாட்டிற்கும் சென்றடைகிறது.