ஐசி.ஐசி.ஐ ஹெல்த் அட்வாண்டேஜ் பிளான்

Women conceive naturally after IVF

மூன்று வருடத்திற்கான பிரீமியத் தொகையை ஒரே தவணையில் செலுத்துவதன் மூலம் மூன்று பிரசவத்திற்கு 9மாத காத்திருப்பு காலத்தில்,ஆறு வருடத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் “மகப்பேறு கிளைம்" பெற்றுக் கொள்ளலாம்.

  • நீங்கள் மூன்று வருடம் மருத்துவ காப்பீட்டை ஐசி.ஐசி.ஐ-ல் எடுப்பதன் மூலம் உங்களுக்கு 9மாத காத்திருப்பு காலத்தில் மூன்று மகப்பேறுக்கு கிளைம் பெறலாம்.
  • நீங்கள் ஒருவேளை மூன்று வருடத்தில் மூன்று மகப்பேறுக்கான கிளைம் பெறவில்லை எனில் நீங்கள் அதை அடுத்த மூன்று வருடத்திற்கு எந்தவித பிரீமியமும் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம்.

வயது வரம்பு

18 வயது முதல் 45 வயது வரை

தடுப்பூசி

ஒரு வருடம் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஆன செலவை பெற்றுக்கொள்ளலாம்

பிறந்த குழந்தைக்கான இலவச காப்பீடு

பிறந்த குழந்தைக்கும் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை இலவசமாக காப்பீடு வழங்கப்படுகிறது

அடிசனல் கவரெஜ்

இலவச விபத்து காப்பீடு, கண் மற்றும் பல் தொடர்பான புறநோயாளிகள் சிகிச்சை, ஏர் ஆம்புலன்ஸ், குடல் குறைப்பு அறுவை சிகிச்சை, இலவச உடல் பரிசோதனை

நுழைவு வயது

நுழைவு வயது

 பெரியவர்கள்:18  முதல் 45 வயது வரை.

 சிறியவர்கள்: 90 நாட்களான குழந்தை முதல் 25 வயது வரை.

பாலிசிதாரர் வரம்பு

பாலிசிதாரர் வரம்பு:

 கணவன்+மனைவி(அல்லது)கணவன்+ மனைவி+ஒரு குழந்தை (அல்லது ) கணவன் +மனைவி +2 குழந்தை.

காப்பீட்டு தொகை

காப்பீட்டு தொகை 5 லட்சம் முதல் 3 கோடி வரை.

மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும் காலம்

மகப்பேறுக்கான காப்பீடு தொடங்கும் காலம் பாலிசி எடுத்த 9மாதங்களுக்கு பிறகு.

பிற மருத்துவ செலவுகள்

  •  எதிர்பாராத நோய் மற்றும் காயங்களுக்கான உள் நோயாளி  சிகிச்சை செலவு.
  • உள் நோயாளி அனுமதிக்கும் முன் மற்றும் பின்னரான செலவுகள்.

கவரேஜ் லிமிட்

Sum Insured Options (Rs. in Lacs) 5 10 15 20 25 50 75 100
Delivery Exp., (Waiting Period 24 months) & New Born Cover
Normal 50,000 1,00,000 1,50,000 2,00,000 2,50,000 5,00,000 7,50,000 10,00,000
Caesarean 50,000 1,00,000 1,50,000 2,00,000 2,50,000 5,00,000 7,50,000 10,00,000
New Born Cover 1,00,000 2,00,000 3,00,000 4,00,000 5,00,000 10,00,000 15,00,000 20,00,000
Vaccination Exp., 5,000 10,000 10,000 10,000 10,000 10,000 10,000 10,000
3 Years Premium 80,883 1,34,815 1,87,784 2,37,025 2,85,395 5,22,447 7,55,691 9,87,082

மேல் குறிப்பிட்டுள்ள பிரீமியத் தொகை 30 வயது ஆணிற்கும் 25 வயது பெண்ணிற்கும் பொருந்ததக்கது.

தொடங்குவீர் இன்றே!

உங்கள் பிரீமியத்தை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்