அறுவைசிகிச்சைக்கு பிறகு
இரண்டு வகை மருத்துவ சிகிச்சைகளும், விளைவுகளும்!
சாதாரண பாதிப்புகள்
- ஓய்வு அவசியமில்லை
- சிகிச்சை செலவை சமாளிக்க முடியும்
- வேலைத்திறனில் பாதிக்காததால் எதிர்கால வருமானத்திற்கு அச்சுறுத்தல் இல்லை
- மாற்று ஏற்பாடு: தேவையில்லை
தீவிர நோய்கள்
- நீண்ட ஓய்வு அவசியம்
- சிகிச்சை செலவை சமாளிக்க முடியாது
- வேலைத்திறன் பாதிப்பதால் எதிர்கால வருமானத்திற்கு அச்சுறுத்தல் உண்டு
- மாற்று ஏற்பாடு: அவசியம் தேவை
உங்கள் செல்வத்தை பாதுகாக்க பரிந்துரைக்கிறோம்!
ஐ.சி.ஐ.சி.ஐ காம்ப்ரிஹென்ஸிவ் கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசியின் சிறப்பம்சங்கள்
கிரிட்டிக்கல் இல்னெஸ் என்றால் என்ன?
கிரிட்டிக்கல் இல்னெஸ் எனப்படுவது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய, பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, குணபடுத்த கடினமான, உடலுறுப்புகளில் முழுமையாகவோ, பகுதியாகவோ செயலிழக்க செய்யும் நோய்கள் தீவிர நோய்கள் (Critical Illness) எனப்படுகிறது.
கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி என்றால் என்ன?
- பாலிசியில் கவரேஜ் வழங்கப்பட்டுள்ள தீவிர நோய்களில் ஏதேனும் ஒரு தீவிர நோய் மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டவுடன் (After Diagnosis), காப்பீட்டுத் தொகை பாலிசிதாரருக்கு வழங்கப்படும்.
- மருத்துவக்காப்பீட்டில் ஒரு செலவை மட்டும் திரும்ப பெறலாம். கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசியில் ஒரு பாதிப்பிற்கு பயன் தொகை வழங்கப்படுகிறது.
- மருத்துவ காப்பீட்டில் ஒரு நோய் அல்லது காயத்திற்கு ஆகும் சராசரி மருத்துவ செலவுகள் அல்லது காப்பீட்டு தொகை இதில் எது குறைவோ அந்தத் தொகை இழப்பீடாக வழங்கப்படும். மாறாக கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசியில் கிளைம் தொகை முழுவதும் வழங்கப்படும். மருத்துவ செலவுகளை கணக்கில் எடுத்து கொள்வதில்லை.
- இலவசமாக சிகிச்சை பெற்றவர்கள், அலுவலக குழு காப்பீட்டில் (Company Group Insurance) கிளைம் பெற்றவர்கள் தனிப்பட்ட மருத்துவக் காப்பீட்டில் கிளைம் பெற முடியாது. ஆனால் மருத்துவ செலவை திரும்ப பெற்றவர்கள் கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசியில் கிளைம் பெற முடியும்.
நுழைவு வயது
குழந்தை : 3 மாதக் குழந்தை முதல் பெரியவர் : 18-65 வயது வரை.
பாலிசி முன்மொழிபவர் 18 வயதை கடந்திருக்க வேண்டும்
நுழைவு மருத்துவ பரிசோதனை
வயது மற்றும் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் நுழைவு மருத்துவ பரிசோதனை இருக்கும்.
40 வயதை கடந்தவர்களுக்கு காப்பீடு தொகையின் அடிப்படையில் நுழைவு மருத்துவ பரிசோதனை இருக்கும்.
ஆப்சனல் கவர்
#கேன்சர் ரீ-ஸ்டோர் #தனிநபர் விபத்து காப்பீடு #106 சர்ஜரி கவர்
106 சர்ஜரி கவர்: சிறிய அளவிலான பாதிப்பிற்கு 50% & பெரிய அளவிலான பாதிப்பிற்கு 100%
நுழைவு மருத்துவ பரிசோதனை
வயது மற்றும் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் நுழைவு மருத்துவ பரிசோதனை இருக்கும்.
40 வயதை கடந்தவர்களுக்கு காப்பீடு தொகையின் அடிப்படையில் நுழைவு மருத்துவ பரிசோதனை இருக்கும்.
கவரேஜ்
5 வகைப்பாடுகளின் கீழ் 92 விதமான கிரிடிக்கல் இல்னெஸ்களுக்கு கவரேஜ் வழங்கப்படுகிறது. ஒரு வகைப்பாட்டின் கீழ் ஒரு நோய் வீதம் அதிகப்பட்சம் 5 நோய்களுக்கு கிளைம் பெறலாம்
சிறிய அளவிலான பாதிப்பிற்கு காப்பீட்டுத் தொகையில் 25%மும்,அதே நோய் பெரிய அளவிற்கு மாறும் பொழுது மீதம் 75% கிளைமும் வழங்கப்படும்.
காத்திருப்பு காலம்
பாலிசி தொடங்கிய முதல் 90 நாட்கள் வரை
ஐந்து விதமான தீவிர நோய்களை கண்டறிந்த உடன் முழு தொகையையும் 90 நாட்களுக்கு பிறகு பெறலாம்
காப்பீடுத் தொகை
5 இலட்சம் முதல் 40 இலட்சம்வரை
5 இலட்சம் 7.5 இலட்சம் 10 இலட்சம் 15 இலட்சம் 25 இலட்சம் 40 இலட்சம்
வகைப்பாடுகள் (Buckets)
5 வகைப்பாடுகள் (Buckets)
1)புற்றுநோய் மற்றும் இரத்த கோளாறுகள் (Cancer and Blood Disorder) 2)இதயம் மற்றும் இரத்த நாளங்கள் (Heart and Blood Vessel) 3)முக்கிய உறுப்புகள் (Major Organs) 4)நரம்பு மண்டலம் (Nervous System) 5)மற்ற நோய்கள் (Other Illness)
வாழும் கால நிபந்தனை
நோய் கண்டறியப்பட்டவுடன் கிளைம் வழங்கப்படும். வாழும் கால நிபந்தனை (Survival Period) கிடையாது.
தீவிர நோயை கண்டறிந்த பிறகு முழுக்காப்பீட்டுத் தொகையை பெற்று கொள்ளலாம்
எடுத்துக்காட்டு
- திரு.மணி என்பவர் 10 இலட்சத்திற்கு காப்பீடு செய்துள்ளார். பாலிசி எடுத்த 4வது மாத அளவில் உடலில் உள்ள ஒரு கட்டியை அகற்ற மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறார். பின் அந்த கட்டி கேன்சர் கட்டியெனவும், ஸ்டேஜ் 1 கேன்சர் எனவும் உறுதிபடுத்தப்படுகிறது. இதற்கு மணி அவர்கள் 25% கிளைம் தொகையை அதாவது 2,50,00த்தை பெற்றுக் கொள்கிறார்.
- ஆறு மாத காலத்திருக்கு பிறகு திரு.மணி என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போது அவர் மீண்டும் முழு காப்பீட்டுத் தொகையை பெறுவார்.
- 11 மாத அளவில் மணிக்கு உடல் நிலை மோசமானதால் சிகிச்சை மேற்கொள்கிறார். அதில் அவருக்கு 3ஆம் நிலை கேன்சர் உறுதியாகிறது. இப்பொழுது மணி கேன்சர் வகைப்பாட்டில் ஏற்கனவே 25% பெற்று விட்டாதல் மீதம் உள்ள 75% அதாவது 7,50,000த்தை கிளைமாக பெறுவார்
- இவ்வாறு அவர் ஐந்து முறை முழு காப்பீட்டுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்
பிரீமியம் விளக்கப்படம்
ஏன் ட்வின்ஸ் கன்சல்டன்சி?
மணி பேக் கியாரண்டி:
காப்பீடு எடுப்பவர்களின் நியாயமான கிளைம் மறுக்கப்பட்டால், சட்ட ரீதியான உதவிகள் வழங்கப்படும். அப்படியும் கிளைம் கிடைக்காத பட்சத்தில், 100% உங்கள் பிரிமீயம் திரும்ப அளிக்கப்படும்.
ஆன்லைன் சலுகைகள்:
ஆன்லைனில் பாலிசி எடுப்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்
வெல்த் ரீஸ்டோர் சலுகைகள்:
ட்வின்ஸ் சேல்ஸ் & மார்க்கெட்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு 1 கோடி வரை கேஷ் பேக் சலுகைகள்.
சமூக பொறுப்பில் பங்கு:
உங்கள் பாலிசி பிரிமியத்தில் 1% ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரத்திற்கும், சுற்றுச் சூழல், கல்வி மேம்பாட்டிற்கும் சென்றடைகிறது.